இந்தியாவில் உள்ள கோயில்களின் வருமானத்தை கொண்டு வறுமை ஒழித்து விடலாம்.
அரசியல்வாதிகளின் சொத்தை பறிமுதல் செய்து அரசுக்கு சொந்தமாக்கினால் போதும்
இந்தியா வல்லரசாக மாறிவிடும்...
கோயில்களுக்கு முழுமையாக தரும் மக்கள், பசியில் வாடும்
பக்கத்து வீட்டுக்காரர்களை மறந்து விடுகிறார்கள்.
ஏன் இந்த அவலம்...
ஒரு வேலை உணவு இல்லா மக்கள் இங்கு அதிகம்
கோயில்களில் கடவுள்களுக்கு மதிய உணவு தனியாக...
கடவுள் ஒருவர் இருப்பார் எனில்
அரச மரத்து பிள்ளையரும் , திருப்பதியில் இருக்கும் பாலாஜியும் ஒன்றே..
இதில் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் இல்லை..